Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘open source’

ரேபிட்எம்கியூ என்பது Erlang நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட ஒரு வகை தகவல் தரகர்(message broker) திறமூல மென்பொருள் ஆகும்.

ரேபிட்எம்கியூ கொத்தை அமைப்பதற்கு முன் உபுண்டு இயங்குதளத்தின் பொதி பட்டியலை புதுப்பிக்க பின்வரும் கட்டளைகளை இயக்குக.

sudo apt-get update
or
sudo apt update

ரேபிட்எம்கியூ சேவகன் பொதியை  நிறுவுக:

sudo apt-get install rabbitmq-server -y
or
sudo apt insatll rabbitmq-server -y

கட்டகத் தேவைுகள்:

3 கனிணிகள் மற்றும் அவை மூன்றும் ஒரே பிணையத்தின் கீழ் இணைந்திருத்தல் அவசியம்

rabbitmq1: 10.0.0.11/24 , rabbitmq2:10.0.0.12/24, மற்றும் rabbitmq3:10.0.0.13/24

3 கணினிகளிலும் /etc/hosts கோப்பில் பின்வரும் வரிகளைச் சேர்க்கவும்

10.0.0.11 rabbitmq1
10.0.0.12 rabbitmq2
10.0.0.13 rabbitmq3

மேற்கண்ட பொதியை நிறுவியப்பின்பு ரேபிட்எம்கியூ  சேவை இயக்கத்தில் இருக்கும். அதை அறிய பின்வரும் கட்டளைகளை செயல்படுத்தவும்,

root@arunx:~# rabbitmqctl status
Status of node ‘rabbit@arunx’ …
[{pid,28824},
{running_applications,
[{rabbitmq_management,”RabbitMQ Management Console”,”3.2.4″},
{rabbitmq_web_dispatch,”RabbitMQ Web Dispatcher”,”3.2.4″},
{webmachine,”webmachine”,”1.10.3-rmq3.2.4-gite9359c7″},
{mochiweb,”MochiMedia Web Server”,”2.7.0-rmq3.2.4-git680dba8″},
{rabbitmq_management_agent,”RabbitMQ Management Agent”,”3.2.4″},
{rabbitmq_web_stomp,”Rabbit WEB-STOMP – WebSockets to Stomp adapter”,
“3.2.4”},
{rabbitmq_stomp,”Embedded Rabbit Stomp Adapter”,”3.2.4″},
{rabbit,”RabbitMQ”,”3.2.4″},
{os_mon,”CPO CXC 138 46″,”2.2.14″},
{inets,”INETS CXC 138 49″,”5.9.7″},
{xmerl,”XML parser”,”1.3.5″},
{mnesia,”MNESIA CXC 138 12″,”4.11″},
{amqp_client,”RabbitMQ AMQP Client”,”3.2.4″},
{cowboy,”Small, fast, modular HTTP server.”,”0.5.0-rmq3.2.4-git4b93c2d”},
{sockjs,”SockJS”,”0.3.4-rmq3.2.4-git3132eb9″},
{sasl,”SASL CXC 138 11″,”2.3.4″},
{stdlib,”ERTS CXC 138 10″,”1.19.4″},
{kernel,”ERTS CXC 138 10″,”2.16.4″}]},
{os,{unix,linux}},
{erlang_version,
“Erlang R16B03 (erts-5.10.4) [64-bit] [async-threads:30] [kernel-poll:true]\n”},
{memory,
[{total,40754216},
{connection_procs,5264},
{queue_procs,5264},
{plugins,492720},
{other_proc,14611872},
{mnesia,94088},
{mgmt_db,8880},
{msg_index,33584},
{other_ets,1120832},
{binary,9696},
{code,19915177},
{atom,703377},
{other_system,3753462}]},
{vm_memory_high_watermark,0.4},
{vm_memory_limit,3349366374},
{disk_free_limit,50000000},
{disk_free,72792330240},
{file_descriptors,
[{total_limit,924},{total_used,4},{sockets_limit,829},{sockets_used,2}]},
{processes,[{limit,1048576},{used,314}]},
{run_queue,0},
{uptime,63398}]
…done.

ரேபிட்எம்கியூ கொத்தைக் கட்டமை / Configure RabbitMQ Cluster:

கொத்தைக் கட்டமைக்க 3 கணினிகள் தேவை rabbitmq1, rabbitmq2, மற்றும் rabbitmq3

rabbitmq1:

rabbitmq1 கணினியில் ரேபிட்எம்கியூ செயலிச் வேவையை நிறுத்துக

root@rabbitmq1:~# rabbitmqctl stop_app
​root@rabbitmq1:~# rabbitmqctl join_cluster rabbit@rabbitmq3
root@rabbitmq1:~# rabbitmqctl cluster_status
Cluster status of node ‘rabbit@rabbitmq2‘ …
[{nodes,[{disc,[‘rabbit@cdn-test1′,’rabbit@cdn-test2’,’rabbit@rabbitmq1‘]}]},
{running_nodes,[‘rabbit@cdn-test1′,’rabbit@cdn-test2’,’rabbit@rabbitmq1‘]},
{partitions,[]}]
…done.

rabbitmq2:

rabbitmq2 கணினியில் ரேபிட்எம்கியூ செயலிச் வேவையை நிறுத்துக

root@rabbitmq2:~# rabbitmqctl stop_app
​root@rabbitmq2:~# rabbitmqctl join_cluster rabbit@rabbitmq3
root@rabbitmq2:~# rabbitmqctl cluster_status
Cluster status of node ‘rabbit@rabbitmq2‘ …
[{nodes,[{disc,[‘rabbit@cdn-test1′,’rabbit@cdn-test2’,’rabbit@rabbitmq2‘]}]},
{running_nodes,[‘rabbit@cdn-test1′,’rabbit@cdn-test2’,’rabbit@rabbitmq2‘]},
{partitions,[]}]
…done.

Read Full Post »