Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2020

கணினித்  தமிழுக்குச்  சப்பான் தமிழ்ச்  சங்கத்தின் பங்களிப்பு

கணினித் தமிழின் பங்கை மேம்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக ஆவணக்களம் எனும் தளம்மூலம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நமது பங்களிப்பைத் தொடங்குவோம்

தங்களுக்கும் விக்கிப்பீடியா தமிழில் கட்டுரைகள் உருவாக்க விருப்பமா?

எளிய zoom விளக்கக் கலந்தாய்வுக் காணொளிமூலம் விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகள் எழுதும் பயிற்சிபற்றி விளக்க உள்ளோம்.

சிறப்பு விருந்தினர்

முனைவர் திரு.செ.இரா.செல்வக்குமார்

மின்னியல் கணினி பொறியியல்துறை

வட்டார்லூ பல்கலைக்கழகம், கனடா

நிகழ்வு நேரம்

தேதி : 19 ஜூலை ஞாயிறு (19 Jul Sunday)

நேரம்  : காலை 10.30 Hrs JST முதல் (10.30 Hrs JST)

நிகழ்வு விளக்கம்:

1. விக்கிப்பீடியா தமிழ்த் கட்டுரைகள் – உருவாகும் விதம்பற்றி விக்கிப்பீடியாவில் பணிபுரியும் கல்வியாளர் உரை

  – புதிய கட்டுரைகள் எழுதுதல்

  –  தரவுகள் & சான்றுகள் சேர்த்தல் (citations)

  –  பழைய கட்டுரைகள் தமிழாக்கம்

2. விக்கிபீடியா உள்ளடக்கங்கள் – எழுதுமுறை, பதிவேற்றும் & அனுபவப்பகிர்வு –  சப்பான் தமிழ்ச் சங்கம்

3. சப்பான் தமிழ்ச் சங்கத்தின்

           –  தரச்சோதனை & செயல்முறை (Process)

           – இலக்கு

           – சான்றிதழ்கள்/ பரிசுகள்

4. பங்கெடுப்போர் எழுத விரும்பும் கட்டுரை வகைகள் (எடுத்துக்காட்டுகள்) உங்கள் பெயர் மற்றும் பங்கெடுப்பு விவரங்களைக் கீழே உள்ள படிவத்தில் நிரப்பவும். https://forms.gle/CH3yzvdhcd88NooLA 

சுமார் 50 பேர் Zoom இணையக் கூட்டத்தில் பங்கெடுத்தனர்

Read Full Post »