Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2014

வணக்கம், உங்களுடைய ஆண்ட்ராய்டு கைப்பேசி அல்லது கணினியில் பயர்பாக்ஸ் உலாவியை தமிழில் எப்படி நிறுவிப் பயன்படுத்துவது

 

சோதிக்கப்பட்ட கருவி – Samsung – Galaxy Nexus – Android OS – பதிப்பு 4.3

 

உங்களுடைய கைப்பேசியை யூஎஸ்பி(USB-Debugging) கம்பியின் மூலம் கணினியுடன் இணைக்கவும்.

பிறகு கைப்பேசியின் அமைவுகளில் அதாவது settings ல் (USB Debugging Enable) வழுநீக்க முறைமை செயற்பாட்டில் உள்ளதா என சரி பார்க்கவும்.

இல்லையன்றால் அதை செயற்படுத்தவும்(Enable).

Screenshot_2014-05-05-02-25-11

௧) தேவையான மென்பொருட்கள்

அ) android-tools – provide “adb”

ஆ) ஆணட்ராய்டு இயங்குதள பதிப்பு – 4.1.x அதற்கும் கூடுதலாக

 

௨) டெபியன்/உபுண்டு/பெடோரா இயங்குதளங்களில் – நிறுவல்

 

sudo apt-get install android-tools             #உபுண்டு

su –                                                      #பெடாேராவில் நீங்கள் root  – பயனராக மாறுதல் அவசியம்.

yum install android-tools                         #பெடாேரா

௩) ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்க்கான சோதனை ஓட்ட

பயர்பாக்ஸ்-தமிழ்: பதிவிறக்கும் முறை

 

இங்கே சொடுக்கவும்: http://ftp.mozilla.org/pub/mozilla.org/mobile/nightly/latest-mozilla-aurora-android-l10n/fennec-31.0a2.ta.android-arm.apk

#ta என்றால் -Tamil அதுப்போல

 

இந்திய நாட்டு மொழிகள்

#te-தேலுங்கு

#hi-ஹிந்தி

#kn-கன்னடா

#ml-மலையாளம்

#mr-மராத்தி

#bn-பெங்காலி

#or-ஒரியா

 

பிற நாட்டு மொழிகள்

#ja-ஜப்பானியம்

#ms-மலாயா

 

பல்வேறு மொழிகளில் பயர்பாக்ஸ் வெளியிடப்பட்டுள்ளதால் – கீழ்கண்ட இணையப்பக்கத்தில் இருந்து உங்கள் தாய்மொழிக்கான apk கோப்பை பதிவிறக்கி சோதனை செய்யவும்.

http://ftp.mozilla.org/pub/mozilla.org/mobile/nightly/latest-mozilla-aurora-android-l10n/

உதாரணமாக தமிழ் மொழிக்கான கோப்பின் பொயர்: fennec-31.0a2.ta.android-arm.apk

 

௪) ஆண்ட்ராய்டு கைப்பேசியில் எப்படி பயர்பாக்ஸ்-தமிழ் பதிப்பை நிறுவுவது

 

அ) sudo adb devices            #கைப்பேசி கருவி கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளதா என பார்க்கவும்.

List of devices attached
01498B300401C006    device

 

ஆ) நீங்கள் apk கோப்பு பதிவிறக்கப்பட்ட அடைவுக்கு செல்ல வேண்டும். கீழேயுள்ளவாறு

cd ~/Downloads            #பாதையை சரியாக உள்ளிடவும்

 

இ) ls *.apk

fennec-31.0a2.ta.android-arm.apk

 

ஈ) sudo adb install fennec-30.0a2.ta.android-arm.apk

415 KB/s (30592328 bytes in 71.927s)
pkg: /data/local/tmp/fennec-31.0a2.ta.android-arm.apk
Success

 

௫)ஆண்ட்ராய்டு – கைப்பேசியில் நேரடியாக

பதிவிறக்கி நிறுவலாம்

 

http://ftp.mozilla.org/pub/mozilla.org/mobile/nightly/latest-mozilla-aurora-android-l10n/ – இணைப்பை சொடுக்கி fennec-31.0a2.ta.android-arm.apk கோப்பை பதிவிறக்கி கீழ்காணுமாறு செய்தால் சுலபமே !

 

Screenshot_2014-05-05-02-30-38Screenshot_2014-05-05-02-30-50

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நிறுவியப்பிறகு பயன்பாடுகளில் “Auroa” எனத் தலைப்பிடப்பட்டதை தொட்டு பயர்பாக்ஸ் உலாவி துவங்க வேண்டும்.

பிறகு கீழ்கண்டவாறு உலாவியை தமிழில் காணலாம்.

 

௬) சோதனை: சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!

 

Screenshot_2014-05-05-02-39-10 Screenshot_2014-05-05-02-47-11 Screenshot_2014-05-05-02-47-19 Screenshot_2014-05-05-02-53-41 Screenshot_2014-05-05-02-39-32 Screenshot_2014-05-05-02-44-54 Screenshot_2014-05-05-02-40-40 Screenshot_2014-05-05-02-41-47 Screenshot_2014-05-05-02-42-00 Screenshot_2014-05-05-02-42-16 Screenshot_2014-05-05-02-40-49 Screenshot_2014-05-05-02-50-41

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வழு/பிழை ஏதேனும் காணப்பட்டால்

FaceBook – மொசில்லா தமிழ் – Mozilla Tamil தெரியப்படுத்தவும்

மிக்க நன்றி

–அருண்

 

 

 

 

 

 

 

Read Full Post »